அள்ளி தந்த பூமி அன்னையல்லவா..
சொல்லி தந்த வானம் தந்தையல்லவா..
ஞாயிறு, 16 ஜனவரி, 2011
இனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள்
நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள் தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக